தன்னை வாழ்த்திய ரஜினிக்கு சிந்து கூறிய பதில் இதுதான்!

Bookmark and Share

தன்னை வாழ்த்திய ரஜினிக்கு சிந்து கூறிய பதில் இதுதான்!

ரியோ நகரில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக் போட்டியில் பேட்மிண்டனில் வெள்ளி பதக்கம் வென்று இந்தியாவுக்கே பெருமை சேர்த்தவர் பி.வி.சிந்து.

இவரை இந்தியாவின் அனைத்து விஐபி-களும் பாராட்டி வருகிறார்கள். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும் தனது டிவிட்டர் பக்கத்தில், ” ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி. சிந்துவுக்கு எனது வாழ்த்துக்கள். நான் உங்களின் தீவிர ரசிகனாகவே மாறிவிட்டேன்” என கூறியிருந்தார்.

இந்த ட்வீட்டுக்கு தற்போது பதிலளித்துள்ள சிந்து, ” ரஜினி சார் மிக்க நன்றி.. எனது மகிழ்ச்சியை வெளிப்படுத்த என்னிடம் வார்த்தைகளே இல்லை” என்றார்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions