நட்பே போனாலும் பரவாயில்லை, ரஜினியால் சிவாவிடம் சண்டை போட்ட பிரபல நடிகர் - என்னாச்சு?

Bookmark and Share

நட்பே போனாலும் பரவாயில்லை, ரஜினியால் சிவாவிடம் சண்டை போட்ட பிரபல நடிகர் - என்னாச்சு?

தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித் திரைக்கு வந்து கிடுகிடுவென முன்னணி நடிகரானவர் சிவகார்த்திகேயன். இவர் முதலில் தனுஷுடன் சேர்ந்து தான் தன்னுடைய திரையுலக பயணத்தை தொடங்கினார்.

 தனுஷ் தயாரிப்பில் உருவாகி இருந்த எதிர் நீச்சல் படத்தில் நடித்து கொண்டிருந்த போது சிவா திடீரென ஒரு நாள் வெளியே கிளம்பியுள்ளார், இதனை பார்த்த சதிஷ் எங்கே செல்கிறீர்கள் என கேட்க சிவா பதில் சொல்லவில்லை.

பின்னர் சதிஷ் கார் டிரைவரிடம் விசாரித்த போது ரஜினியை சந்திக்க செல்வது தெரிய வந்துள்ளது. இதனால் ரஜினியை பார்க்க நானும் வருவேன் என அடம் பிடித்து காரில் எறியுள்ளார் சதிஷ்.

பின்னர் சூப்பர் ஸ்டாருக்காக உன் நட்பே போனாலும் பரவாயில்லை என சிவகார்த்திகேயனுடன் கூறியுள்ளார். பின்னர் இருவரும் சேர்ந்து சூப்பர் ஸ்டாரை சந்தித்து உள்ளனர்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions