பாலிவுட் ‘கான்’களை மிரளவைத்த ரஜினி நாயகி!

Bookmark and Share

பாலிவுட் ‘கான்’களை மிரளவைத்த ரஜினி நாயகி!

ஏ.ஆர்.முருகதாஸ் ஹிந்தியில் இயக்கியுள்ள அகிரா திரைப்படம் கடந்த வெள்ளியன்று உலகம் முழுவதும் வெளியானது. தமிழில் வெளியான மௌன குரு படத்தின் அதிகாரப்பூர்வ ஹிந்தி ரீமேக்கான இப்படத்தில் லிங்கா புகழ் சோனாக்ஷி சின்ஹா லீட் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகர் அக்சய் குமார் ஒரு கேமியோ ரோலில் நடித்துள்ளார். இது ஹிந்தியில் முருகதாஸ் இயக்கியிருக்கும் மூன்றாவது படம். இப்படத்துக்கு அனைத்து இடங்களிலும் பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்துள்ளது.

மேலும் சோனாக்ஷி சின்ஹாவின் அனல் பறக்கும் ஆக்ஷன் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ரசிகர்கள் மட்டுமல்லாது பாலிவுட் ‘கான்’களே இவரை பார்த்து மிரண்டுபோய் விட்டார்களாம்.


Post your comment





Related News
பிரபுதேவா, அக்‌ஷய் குமார், சோனாக்சி சின்ஹா, கத்ரினா கைப் மீது வழக்கு
முன்னணி நடிகரை இயக்கும் பிரபு தேவா, ஆனால் அஜித் இல்லை - வேறு யார்னு பாருங்க.!
தனது திருமண நிச்சயதார்த்த சர்ச்சை யை பற்றி விளக்கம் அளித்த சோனாக்ஷி சின்ஹா
வாரிசு நடிகைக்கும், ரகசிய காதலருக்கும் நிச்சயதார்த்தமா?
Sex Toy' - இந்த வார்த்தையால் ரஜினி ஹீரோயினுக்கு வந்த பிரச்சனை
நீருக்குள் படுத்திருக்கும் பிரபல நடிகை- ஆனால் யார் என்று தெரியாமல் குழம்பும் ரசிகர்கள்
விஜய்யுடன் நடிக்க தயக்கமா? சோனாக்ஷி கூறிய பதில்
புரொமோஷனல் பாடலை பாடிய சோனாக்ஷி!
வருத்தத்தில் இருக்கும் சோனாக்ஷி சின்ஹா!
கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்ற சோனாக்‌ஷி சின்ஹா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions