ரஜினியின் உடல்நிலை குறித்து வரும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த புகைப்படம்!

Bookmark and Share

ரஜினியின் உடல்நிலை குறித்து வரும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த புகைப்படம்!

ரஜினி அமெரிக்காவில் ஓய்வெடுத்து கொண்டிருக்கிறார். மற்றும் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று பல வதந்திகள் வந்தன.

இந்நிலையில், நேற்று அமெரிக்காவில் ஆசிரம் ஒன்றிற்கு ரஜினி தனது மகள் ஐஸ்வர்யா தனுஷுடன் சென்று வழிபட்டது போன்ற புகைப்படங்கள் மற்றும் ஆசிரமத்தை சேர்ந்த ஒருவருடன் ரஜினி சிரித்துக் கொண்டே உரையாடி வருவதுபோலவும் ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது.

ரஜினியின் உடல்நிலை குறித்து மறுபடியும் பரவிய வதந்திகளுக்கு இப்புகைப்படம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. மேலும் ரஜினி ஆகஸ்ட் மாதத்தில்தான் சென்னை திரும்புவதாகவும் கூறப்படுகிறது.

 


Post your comment





Related News
சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தனுஷ் படம்
ஒருவழியாக முடிவுக்கு வந்த எனை நோக்கி பாயும் தோட்டா - ரிலீஸ் தேதியும் அறிவிப்பு
இசைக் கலைஞராக மாறிய தனுஷ்
கிளைமேக்ஸ் கட்டத்தில் கவுதம் மேனன் - எனை நோக்கி பாயும் தோட்டா புது அப்டேட்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
இளம் இயக்குனரின் முதல் படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா..!
காலா இத்தனை கோடி நஷ்டமா? அதிர்ச்சியை ஏற்படுத்திய விநியோகஸ்தர்
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!
பியார் ப்ரேமா காதல் பட நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா பேசியதை கேட்டீர்களா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions