2.o படப்பிடிப்புக்காக மொராக்கோ செல்லும் சூப்பர் ஸ்டார் ரஜினி!

Bookmark and Share

2.o படப்பிடிப்புக்காக மொராக்கோ செல்லும் சூப்பர் ஸ்டார் ரஜினி!

ஷங்கர் இயக்கத்தில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடித்துவரும் 2.o படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் டெல்லியில் முடிவுக்கு வந்தது. இதில் ரஜினி, எமி, அக்சய் குமார் சம்பந்தப்பட்ட ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டது.

இந்நிலையில் இதன் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் சென்னை EVP திரைப்பட நகரில் தொடங்கியுள்ளது. மேலும் இதன் படப்பிடிப்பு ஜூன் 3-ம் தேதி வரை தொடர்ச்சியாக இங்கு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பிறகு ரஜினி உட்பட படக்குழுவினர் அனைவரும் மொராக்கோ செல்லவுள்ளனர். அங்கு ஒரு பாடல் காட்சி மற்றும் சில வசன காட்சிகள் படமாகவுள்ளது.

 


Post your comment





Related News
சிக்கலில் ரஜினியின் பேட்ட
பெரிய ஆள எதிர்த்தா தான் பெரிய ஆளாக முடியும் - வில்லனாக நடித்தது குறித்து விஜய் சேதுபதி பேச்சு
ரஜினிகாந்த் நலமாக உள்ளார் - வதந்திகளை நம்ப வேண்டாம்
கொள்கைக்கு ஒத்து வராதவர்களை நம்முடன் வைத்திருப்பதில் அர்த்தம் இல்லை - ரஜினிகாந்த்
நடிக்க வாய்ப்பு கேட்டவரிடம் மோசடி: பவர்ஸ்டார் மீண்டும் கைதாகிறார்?
ஹன்சிகா மொத்வானி நடிக்கும் பெயரிடப்படாத திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்!
விஜய் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டாரா? தொடரும் சர்ச்சை, தொடங்கும் அத்தியாயம்- ஸ்பெஷல்
அடுத்த சூப்பர்ஸ்டார் சர்ச்சைக்கு பல வருடங்கள் முன்பே ரஜினி சொன்ன பதில்
ரஜினியுடன் நடிக்க போட்டி போடும் நடிகைகள்
வெளிநாடுகளிலும் காலா படத்திற்கு தடை - தொடரும் சிக்கலால் ரசிகர்கள் அதிர்ச்சி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions