இராணுவ வீரர்களுடன் மோதும் ரஜினி!

Bookmark and Share

இராணுவ வீரர்களுடன் மோதும் ரஜினி!

ஷங்கர் இயக்கத்தில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடித்துவரும் 2.o படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக சென்னை பூந்தமல்லியில் உள்ள EVP திரைப்பட நகரில் நடைபெற்று வந்தது.

இந்த ஷெட்யூலில் ரஜினி, அக்சய் குமார் பங்கேற்ற பிரமாண்ட சண்டைக்காட்சி ஒன்று படமாகியது. இதைதொடர்ந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக படக்குழுவினர் விரைவில் டெல்லி செல்லவுள்ளனர்.

அங்குள்ள ஒரு பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இதன் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. இதில் மிலிட்டரி வீரர்களுடன் ரஜினிகாந்த் மோதுவது போன்ற சண்டைக்காட்சிகள் படமாகவுள்ளது.

 


Post your comment





Related News
கொள்கைக்கு ஒத்து வராதவர்களை நம்முடன் வைத்திருப்பதில் அர்த்தம் இல்லை - ரஜினிகாந்த்
நடிக்க வாய்ப்பு கேட்டவரிடம் மோசடி: பவர்ஸ்டார் மீண்டும் கைதாகிறார்?
ஹன்சிகா மொத்வானி நடிக்கும் பெயரிடப்படாத திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்!
விஜய் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டாரா? தொடரும் சர்ச்சை, தொடங்கும் அத்தியாயம்- ஸ்பெஷல்
அடுத்த சூப்பர்ஸ்டார் சர்ச்சைக்கு பல வருடங்கள் முன்பே ரஜினி சொன்ன பதில்
ரஜினியுடன் நடிக்க போட்டி போடும் நடிகைகள்
வெளிநாடுகளிலும் காலா படத்திற்கு தடை - தொடரும் சிக்கலால் ரசிகர்கள் அதிர்ச்சி.!
ரஜினியுடன் ஜோடி சேரும் முன்னணி நடிகை
ரஜினியை இயக்குவதில் நம்பிக்கை இல்லையா? -கார்த்திக் சுப்புராஜ் பரபர பேச்சு.!
இனி ரஜினியை சூப்பர் ஸ்டார் என்று அழைக்காதீர்கள்! - பிரபலம் பரபரப்பு பேச்சு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions