சூப்பர் ஸ்டார் ரஜினி கெட்டப்பில் மா.கா.பா. நடிக்கும் மாணிக்!

Bookmark and Share

சூப்பர் ஸ்டார் ரஜினி கெட்டப்பில் மா.கா.பா. நடிக்கும் மாணிக்!

‘வானவராயன் வல்லவராயன்’, ‘நவரச திலகம்’, ‘அட்டி’ ஆகிய படங்களில் கதாநாயாகனாக நடித்தவர் மா.கா.பா.ஆனந்த். இவர் சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து நடிகராக மாறியவர். இவர் தற்போது மார்ட்டின் என்பவர் இயக்கும் ‘மாணிக்’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. பாட்ஷா படத்தில் ரஜினி மாணிக் பாட்ஷாவாக இருக்கும் கெட்டப்பில் மா.கா.பா.ஆனந்த் அமர்ந்திருக்கும்படி அந்த போஸ்டரை வடிவமைத்துள்ளனர். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ‘எதிர்நீச்சல்’ படத்தில் சிறு வேடத்தில் சுஜா குமார் நடிக்கிறார்.

மோஹிதா சினி டாக்கீஸ் சார்பில் எம்.சுப்பிரமணியம், வினோத் இருவரும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு எம்.ஆர்.பழனிகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். தரண் இசை அமைக்கிறார். இப்படத்தின் பூஜை நாளை காலை 8 மணிக்கு ஏ.வி.எம்.பிள்ளையார் கோயிலில் நடைபெறவிருக்கிறது.


Post your comment





Related News
நடிக்க வாய்ப்பு கேட்டவரிடம் மோசடி: பவர்ஸ்டார் மீண்டும் கைதாகிறார்?
ஹன்சிகா மொத்வானி நடிக்கும் பெயரிடப்படாத திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்!
விஜய் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டாரா? தொடரும் சர்ச்சை, தொடங்கும் அத்தியாயம்- ஸ்பெஷல்
அடுத்த சூப்பர்ஸ்டார் சர்ச்சைக்கு பல வருடங்கள் முன்பே ரஜினி சொன்ன பதில்
ரஜினியுடன் நடிக்க போட்டி போடும் நடிகைகள்
வெளிநாடுகளிலும் காலா படத்திற்கு தடை - தொடரும் சிக்கலால் ரசிகர்கள் அதிர்ச்சி.!
ரஜினியுடன் ஜோடி சேரும் முன்னணி நடிகை
ரஜினியை இயக்குவதில் நம்பிக்கை இல்லையா? -கார்த்திக் சுப்புராஜ் பரபர பேச்சு.!
இனி ரஜினியை சூப்பர் ஸ்டார் என்று அழைக்காதீர்கள்! - பிரபலம் பரபரப்பு பேச்சு
அடுத்த முதல்வர் ரஜினி தான் - அடித்து சொல்லும் பஞ்சாங்கம் கணிப்பு.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions