கபாலி டப்பிங் பணிகளை முடித்த சூப்பர்ஸ்டார் ரஜினி!

Bookmark and Share

கபாலி டப்பிங் பணிகளை முடித்த சூப்பர்ஸ்டார் ரஜினி!

ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள கபாலி படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் கடந்த சில நாட்களாகவே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இதன் ஒரு பகுதியாக ‘சூப்பர்ஸ்டார்’ ரஜினிகாந்த் இதன் டப்பிங் பணிகளை கடந்த திங்களன்று தொடங்கினார். இந்நிலையில் நேற்றுடன் அவர் தனது டப்பிங் பணிகளை முழுவதுமாக முடித்துக் கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 


Post your comment





Related News
வெளிநாடுகளிலும் காலா படத்திற்கு தடை - தொடரும் சிக்கலால் ரசிகர்கள் அதிர்ச்சி.!
என்னுடைய பாணி வேறு, கமல் பாணி வேறு - ரஜினி
தளபதி விஜய், சூப்பர் ஸ்டார் ரஜினிக்கே இப்படியொரு நிலைமையா? - ஷாக்கான ரசிகர்கள்
மெர்சலுக்கே மிரண்டுட்டா எப்படி? இந்த படத்தை பார்த்தால் காலி ஆகிடுவீங்களே - பிரபல இயக்குனர் அதிரடி.!
அதிர வைக்கும் சூப்பர் ஸ்டாரின் 2.O மேக்கிங் வீடியோ இதோ.!
கபாலி என் படம் அல்ல – சூப்பர் ஸ்டார் ரஜினி பேட்டி!
கபாலி உரிமையை மாபெரும் தொகை கொடுத்து வாங்கிய சூப்பர்ஸ்டார்!
ரஜினி மட்டும்தான் சூப்பர்ஸ்டார் – பிரபல நடிகர் பேட்டி!
சூப்பர் ஸ்டார் ரஜினி கெட்டப்பில் மா.கா.பா. நடிக்கும் மாணிக்!
2.o படப்பிடிப்புக்காக மொராக்கோ செல்லும் சூப்பர் ஸ்டார் ரஜினி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions