ரஜினியுடன் செல்ஃபீ எடுக்க முயன்ற ரசிகருக்கு நேர்ந்த விபரீதம்.!

Bookmark and Share

ரஜினியுடன் செல்ஃபீ எடுக்க முயன்ற ரசிகருக்கு நேர்ந்த விபரீதம்.!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று நான்காவது நாளாக ரசிகர்களை சந்தித்து வருகிறார், ரஜினியை சந்திக்கும் ரசிகர்கள் செல்ஃபீ எடுக்க கூடாது, ரஜினியின் காலில் விழ கூடாது, அவர் கையை பிடிக்க கூடாது என சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள.

இந்நிலையில் நேற்று ரசிகர் ஒருவர் ரஜினியுடன் புகைப்படம் எடுத்து கொள்ள சென்ற போது திடீரென தனது பாக்கெட்டில் இருந்து போனை எடுத்து செல்ஃபீ எடுக்க முயன்றுள்ளார்.

இதனால் அங்கிருந்த ரஜினியின் ரசிகர் மன்ற நிர்வாகிகள் உடனே அந்த இளைஜரை சுற்றி வளைத்து வெளியில் அனுப்பியுள்ளனர், இதனால் சாதாரண எடுக்க முடிந்த புகைப்படமும் அவரால் எடுத்து கொள்ள முடியவில்லை.

 


Post your comment





Related News
ரஜினி, கமல் ஹீரோவாகவே தொடரட்டும் - பிரபல நடிகை
சோபியா விவகாரம்: ரஜினி மீது கஸ்தூரி பாய்ச்சல்
ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்
ரஜினிகாந்த் - விஜய் சேதுபதி படத்தின் முக்கிய அறிவிப்பு
அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய சூப்பர் டீலக்ஸ்
ரஜினிகாந்த் அண்ணன் மனைவி மரணம் - பெங்களூரு விரைந்தார் ரஜினி
ரஜினி படத்தில் இணையும் மேலும் ஒரு பிரபலம்
இயக்குனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி
இந்துஜா நடிக்கும் பரபரப்பான காமெடி த்ரில்லர் படம் "சூப்பர் டூப்பர் "
ரஜினியின் அடுத்த படம் மீண்டும் இவருடன்தானா..?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions