என்னுடைய பாணி வேறு, கமல் பாணி வேறு - ரஜினி

Bookmark and Share

என்னுடைய பாணி வேறு, கமல் பாணி வேறு - ரஜினி

நடிகர் கமல் வருகிற 21-ந்தேதி ராமேசுவரத்தில் உள்ள மறைந்த அப்துல்காம் வீட்டில் இருந்து கமல் தனது அரசியல் பயணத்தை தொடங்குகிறார். அதன்பின் மதுரை கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறார். இந்த கூட்டத்திற்கு அழைப்பு விடுப்பதற்காக ரஜினியை, அவரது இல்லத்தில் சந்தித்திருக்கிறார் கமல்.

கமல் அழைப்பு குறித்து ரஜினி கூறும்போது, ‘என்னுடைய நண்பர் கமல் அரசியல் பயணத்தை தொடங்க இருக்கிறார். அவருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். நண்பர் கமல், பணம், புகழ், பெயர் சம்பாதிக்க அரசியலுக்கு வரவில்லை. தமிழ் நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் எண்ணத்தில் வந்திருக்கிறார்.

ஆண்டவனின் ஆசிர்வாதம் அவருக்கு கிடைக்க வேண்டும். எல்லா பயணத்திலும் கமல் வெற்றியடைய வேண்டும். சினிமாவில் அவருடைய பாணி வேறு,  என்னுடைய பாணி வேறு. அதுபோல் அரசியலிலும் அவருடைய பாணி வேறு. என்னுடைய பாணி வேறு. ஆனால் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பது தான் எங்கள் இருவரின் குறிக்கோள்’ என்றார்.

 


Post your comment





Related News
பெரிய ஆள எதிர்த்தா தான் பெரிய ஆளாக முடியும் - வில்லனாக நடித்தது குறித்து விஜய் சேதுபதி பேச்சு
கோச்சடையானில் அடுத்த மாதம் நடிப்பேன் : ரஜினி அறிவிப்பு
அன்னா ஹசாரேவுக்கு உண்ணாவிரதத்திற்கு ரஜினி ஆதரவு !
ரஜினிதான் அடுத்த முதல்வர் - திரையுலக பிரபலங்கள் பரபரப்பு பேச்சு
ரஜினிகாந்தின் பெயரில் படம் !
பேரக்குழந்தைகளால் முடிவை மாற்றினார் ரஜினிகந் !








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions