அதிக முறை ரூ 100 கோடி தொட்ட நடிகர்கள் யார் தெரியுமா? இதோ லிஸ்ட்

Bookmark and Share

அதிக முறை ரூ 100 கோடி தொட்ட நடிகர்கள் யார் தெரியுமா? இதோ லிஸ்ட்

தமிழ் சினிமாவை பொறுத்தவரை ரூ 100 கோடி என்பது கௌரவமான விஷயமாகிவிட்டது. படத்தில் கதை நன்றாக இருக்கின்றதா? இல்லையா? என்று தான் பார்ப்பது இல்லை.

தனக்கு பிடித்த நடிகர்களின் படங்கள் ரூ 100 கோடி வசூல் செய்துவிட்டதா!..

அது தான் கெத்து என்று நினைத்து வருகிறார்கள், அந்த வகையில் எந்த நடிகர் எத்தனை முறை ரூ 100 கோடி படங்களை கொடுத்துள்ளார்கள் தெரியுமா...பாருங்கள்...,

ரஜினி- சிவாஜி, எந்திரன், லிங்கா, கபாலி
கமல்- விஸ்வரூபம்
விஜய்- துப்பாக்கி, கத்தி, தெறி, பைரவா
அஜித்- என்னை அறிந்தால், வேதாளம், ஆரம்பம்
விக்ரம்- ஐ, இருமுகன்
சூர்யா- சிங்கம்-2, 24, சிங்கம்-3
லாரன்ஸ்- காஞ்சனா-2

 


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions