அந்த ஏரியாவில் ரஜினிக்கு பிறகு சூர்யா தான், மிரட்டிய TSK வசூல்

Bookmark and Share

அந்த ஏரியாவில் ரஜினிக்கு பிறகு சூர்யா தான், மிரட்டிய TSK வசூல்

சூர்யா நடிப்பில் பொங்கலுக்கு வெளிவந்த தானா சேர்ந்த கூட்டம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. நீண்ட நாட்களுக்கு பிறகு சூர்யாவின் படத்திற்கு நல்ல வசூல் வருகின்றது.

இந்நிலையில் ஆந்திராவில் எப்போதும் சூர்யாவிற்கு நல்ல மார்க்கெட் இருப்பது அனைவரும் அறிந்ததே, அதிலும் ரஜினிக்கு பிறகு அந்த பகுதியில் பெரிய மார்க்கெட் சூர்யாவிற்கு தான்.

அதை நிரூபிக்கும் பொருட்டு மீண்டும் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் வசூல் வேட்டை நடத்தி வருகின்றது.

இப்படம் அங்கு முதல் வார முடிவில் ரூ 11 கோடி வரை வசூல் செய்துள்ளதாம், ஏற்கனவே படம் ஹிட் லிஸ்டில் இடம்பிடித்துவிட்டது.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions