ரஜினிக்கு அடுத்து எனக்கு பிடித்த நடிகர் சூர்யா – தோனி பேட்டி!

Bookmark and Share

ரஜினிக்கு அடுத்து எனக்கு பிடித்த நடிகர் சூர்யா – தோனி பேட்டி!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனிக்கு தமிழ்நாட்டில் எப்போதுமே மவுசு ஜாஸ்தி. காரணம் இவர் ஐ.பி.எல்-லில் சென்னைக்காக விளையாடியவர்.எனவே இவருக்கும் சென்னை மீது தனி ஈர்ப்பு உண்டு.

சமீபத்தில் தமிழ் சினிமா குறித்து பேசிய அவர், ” எனக்கு பிடித்த தமிழ் நடிகர்களில் முதல் மூன்று இடங்கள் ரஜினிக்குதான். அதன் பிறகு நான்காவது இடத்தில் சூர்யாவை பிடிக்கும்” என்றார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions