ரஜினியால் தளபதி விஜய்க்கு கோரிக்கை வைக்கும் ரசிகர்கள் - தளபதியின் முடிவு என்ன?

Bookmark and Share

ரஜினியால் தளபதி விஜய்க்கு கோரிக்கை வைக்கும் ரசிகர்கள் - தளபதியின் முடிவு என்ன?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த 21 ஆண்டுகளாக அரசியலுக்கு வருவேன், நேரம் வரவில்லை என கூறி கொண்டு காலத்தை கழித்து கொண்டு வந்தார்.

ஒரு வழியாக தனி கட்சி தொடங்கி அரசியலில் ஈடுபடுவேன் என நேற்று அறிவித்து விட்டார், இதனையடுத்து தளபதி விஜய் ரசிகர்கள் தலைவரும் ஏக்கமடைந்துள்ளனர்.

தலைவரும் அரசியலுக்கு வந்து விட்டார், நீங்களும் வாங்கண்ணா, சூப்பர் ரஜினிகாந்த் சட்ட மன்ற தேர்தலில் நிற்கும் போது அவருக்கு 71 வயதாகி விடும், தமிழகத்தை ஒரு இளைஞர் தான் ஆள வேண்டும்.

 நீங்களும் சீக்கிரம் அரசியலுக்கு வாங்க அண்ணா என கோரிக்கை மேல் கோரிக்கைகளாக வைத்து வருகின்றனர், மேலும் சூப்பர் ஸ்டார் அரசியலுக்கு சனென்று விட்டதால் அடுத்த சூப்பர் ஸ்டார் எங்க தளபதி தான் எனவும் கூறி வருகின்றனர்.

 ரசிகர்களின் கோரிக்கையை விஜய் ஏற்பாரா? அரசியலில் குதிப்பாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions