எந்திரன் வசூல் சாதனையை முறியடித்த தெறி!

Bookmark and Share

எந்திரன் வசூல் சாதனையை முறியடித்த தெறி!

விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான தெறி திரைப்படம் உலகமெங்கும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. விமர்சகர்கள் மத்தியிலும் இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

மேலும் 25 நாளில் இப்படம் கேரளாவில் மட்டும் ரூ. 15.5 கோடி வசூல் செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கேரளாவில் எந்திரன் வசூல் சாதனையை முறியடித்துள்ளது தெறி.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions