ரஜினிக்காக போட்டிபோடும் த்ரிஷா, நயன்தாரா!

Bookmark and Share

ரஜினிக்காக போட்டிபோடும் த்ரிஷா, நயன்தாரா!

கபாலி படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் மீண்டும் ரஜினி ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். வுண்டர்பார் ஃபிலிம்ஸ் சார்பாக தனுஷ் இப்படத்தை தயாரிக்கவுள்ளார்.

இது கபாலி 2 இல்லை என கூறப்பட்டு விட்டது. இந்நிலையில் இப்படத்தில் ரஜினி ஜோடியாக நடிக்க த்ரிஷா மற்றும் நயன்தாரா ஆகியோரிடம் பலத்த போட்டி நிலவி வருகிறதாம்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions