பிரபல ரஜினி பாடலை டைட்டிலாக்கிய உதயநிதி!

Bookmark and Share

பிரபல ரஜினி பாடலை டைட்டிலாக்கிய உதயநிதி!

நடிகர் உதயநிதி ஸ்டாலின் தற்போது எழில் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இது முடிவதற்கு முன்பாகவே பொன்ராமின் உதவியாளர் தளபதி இயக்கும் ஒரு படத்திலும் உதயநிதி நடிக்கவுள்ளார்.

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு ‘பொதுவாக என் மனசு தங்கம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. கிராமத்து படமான இதில், உதயநிதிக்கு ஜோடியாக கேத்தரின் தெரசா நடிப்பார் என சொல்லப்படுகிறது.

மேலும் இதன் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெறும் எனவும் கூறப்படுகிறது.


Post your comment





Related News
மிஷ்கினுடன் சைக்கோ படத்தில் இணைந்த உதயநிதி
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
சென்னை திரும்பியதும் முதல் வேலையாக கலைஞருக்காக தளபதி விஜய் செய்த நெகிழ்ச்சி செயல்..!
புதிய கட்டிட வளாகத்தில் நடிகர் சங்க 38-வது செயற்குழு கூட்டம்.!!! கேரளா முதல்வர் மழை- வெள்ள நிவாரண நிதிக்கு ரூபாய் 5 லட்சம்
அத்தனை பேரின் முன் ரஜினியை ஏமாற்றிய கருணாநிதி! சபதத்தை முடித்து காட்டிய ரஜினிகாந்த்
கலைஞர் கருணாநிதித்தான் "ஆண் தேவதை" விநியோகஸ்தர்,தயாரிப்பாளர் மாரிமுத்து
கலைஞரின் இறுதி சடங்கில் பங்கேற்று சர்ச்சையில் சிக்கியுள்ள கமல்- வறுத்தெடுக்கும் ரசிகர்கள்
கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த சிம்புவை அனுமதிக்காத திமுக? - வெளியான காரணம்.!
ஜெயலலிதா மரணத்தில் அஜித்துக்கு நடந்தது இப்போ விஜய்க்கு - ரசிகர்கள் வருத்தம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions