ரஜினியை சீண்டிய விஜய் ரசிகர்கள்- ரோடு வரை வந்த சண்டை

Bookmark and Share

ரஜினியை சீண்டிய விஜய் ரசிகர்கள்- ரோடு வரை வந்த சண்டை

இந்திய சினிமாவின் ஈடு இணையில்லா சூப்பர் ஸ்டாராக திகழ்வது ரஜினிகாந்த். இவருக்கு அடுத்து தமிழகத்தில் இந்த இடத்தை பிடிக்க விஜய்க்கு, அஜித்திற்கும் தான் கடும்போட்டி.

இந்நிலையில் சமீபத்தில் மதுரையில் ‘ஆந்திராக்காரன் வேண்டாம், கர்நாடகாக்காரன் வேண்டாம், தமிழன் ஆளாட்டும்’ என விஜய் ரசிகர்கள் போஸ்டர் அடித்தனர்.

இவை ரஜினி ரசிகர்களிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது, திருச்சியில் பல தெருக்களில் எங்கு திரும்பினாலும் விஜய்யை கண்டித்து ரஜினி ரசிகர்கள் போஸ்டர் அடித்துள்ளனர்.


Post your comment





Related News
படத்திற்கு பாலபிஷேகம் செய்துவிட்டு, காலால் உதைத்தால் எப்படி? பிரபல நடிகை கேள்வி
ரஜினி, விஜய், சிம்பு – சென்னை பாக்ஸ் ஆபீஸில் இந்த ஆண்டு யார் டாப்; முழு விவரம்!
ஒரேநாளில் ரஜினி, விஜய் படம் – மீண்டும் ஒரு பிரம்மாண்ட மோதல்?
அடுத்த சூப்பர்ஸ்டார் விஜய் தான் : சர்ச்சையை கிளப்பிய பிரபல இசையமைப்பாளர்!
ரஜினி, அஜித், விஜய்யின் அதிரவைக்கும் சம்பள பட்டியல்!
2.o ஷூட்டிங்கில் ரஜினியை சந்தித்த விஜய்!
ரஜினி, விஜய் படங்களில் நடிப்பது பெருமை: மைம் கோபி புரிப்பு
ரஜினியை தொடர்ந்து விஜய்யுடன் இணையும் பிரபல நடிகர்!
ரஜினியின் வசூல் சாதனையை முறியடித்த விஜய்!
விஜய்யின் தெறியுடன் வெளியாகும் ரஜினியின் கபாலி டீசர்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions