2.o ஷூட்டிங்கில் ரஜினியை சந்தித்த விஜய்!

Bookmark and Share

2.o ஷூட்டிங்கில் ரஜினியை சந்தித்த விஜய்!

விஜய் 60 படத்தின் நிர்வாக அதிகாரி உதய், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடனும் பல படங்களில் பணியாற்றியுள்ளார். அந்தவகையில் இவர் சொன்ன தகவலின்படி கடந்த ஜனவரி மாதம் சென்னை EVP திரைப்பட நகரில் நடைபெற்ற 2.o ஷூட்டிங்கில் நடிகர் விஜய், சூப்பர்ஸ்டார் ரஜினியை சந்தித்துள்ளார்.

அப்போது அவர் அங்கே தெறி படத்தின் படப்பிடிப்பில் இருந்துள்ளார். அப்போது இருவரும் நலம் விசாரித்தது மட்டுமல்லாமல் சிறிது நேரம் தனிமையில் மனம்விட்டு பேசியுள்ளனர். பின்னர் தெறி பார்த்துவிட்டு, ‘இளையதளபதி’ விஜய்யை மனதாரப் பாராட்டியுள்ளார் ரஜினி. இந்த செய்தி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

 


Post your comment





Related News
இந்த வருடம் வெளியான 171 படங்கள் : அதிகம் வசூலித்த ‘2.0’, ‘சர்கார்’
விஜய் சேதுபதி மகா நடிகன், ரொம்ப நாளுக்கு பிறகு நல்ல நடிகருடன் நடித்த உணர்வு - ரஜினி பேச்சு
பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா - ரஜினிகாந்த், விஜய்சேதுபதி பங்கேற்பு
ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்
ரஜினிகாந்த் - விஜய் சேதுபதி படத்தின் முக்கிய அறிவிப்பு
அன்று ரஜினி செய்த சாதனையை இன்று அசால்ட்டாக செய்துள்ள விஜய்! தூக்கி வைத்து கொண்டாடும் தளபதி ரசிகர்கள்
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
போராட்ட களத்தில் ரஜினியை தவிர்த்த விஜய், ஏன்? - கிளம்பிய புது சர்ச்சை.!
ரசிகர்களால் அதிகம் லைக் செய்யப்பட்ட முதல் 5 டீஸர்கள்- முதலில் இருப்பது காலாவா? மெர்சலா?
தமிழ் சினிமாவில் இதுவரை ரூ. 250 கோடி வசூல் செய்த படங்கள்- விஜய், அஜித் படங்கள் உள்ளதா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions