
காவேரி, ஸ்டெர்லைட் பிரச்சனைகளுக்காக ஆங்காகே போராட்டங்கள் வலுத்து வரும் வேலையில் நேற்று நடிகர் சங்கமும் தங்களது பங்கிற்கு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அறவழி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் என பல நடிகர் நடிகைகள் கலந்து கொண்டனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வந்ததும் அவரது பக்கத்தில் சிவகார்த்திகேயன் தான் அமர்ந்திருந்தார். சிவா விஜயிடம் நீங்கள் அமருங்கள் என கூறியும் விஜய் நீங்கள் அமருங்கள் என கூறி விட்டார்.
இதனால் சமூக வளையதள வாசிகள் வழக்கம் போல தங்களது வேலையை தொடங்கி விட்டனர், ரஜினியின் பக்கத்தில் விஜய் அமர மறுத்து விட்டது ஏன் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Post your comment
Upcoming Birthdays of Stars
Go to More Profiles
Upcoming Tamil Movies
Go to More Movies
Latest Gallery
Go to More Galleries