சூப்பர் ஸ்டார் படத்தில் விஜய் பட வில்லன்?

Bookmark and Share

சூப்பர் ஸ்டார் படத்தில் விஜய் பட வில்லன்?

ரஜினி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகவிருக்கும் ‘எந்திரன்-2’ படத்தில் நீல் நிதின் முகேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. 

இப்படத்தில் நடிப்பதற்காக சமீபத்தில் நீல் நிதின் முகேஷை படக்குழுவினர் நேரடியாக சென்று சந்தித்ததாகவும், கதையை கேட்டறிந்த நீல் நிதின் முகேஷ், இதில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஏற்கெனவே இப்படத்தில் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு வில்லனாக நடிக்கவிருப்பதாகவும், எமி ஜாக்சன் ஹீரோயினாக நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 
இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வரும் டிசம்பர் 12-ந் தேதி ரஜினி பிறந்தநாளில் அறிவிப்பதாக திட்டமிட்டிருந்தனர். ஆனால், சென்னையில் ஏற்பட்டுள்ள கனமழையின் காரணமாக இந்த அறிவிப்பை ஒத்திவைத்துள்ளனர்.

சென்னை பழைய நிலைக்கு திரும்பியதும் ‘எந்திரன்-2’ படத்தை பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
பிரபாஸின் சாஹோ படத்துக்கு வில்லன் ரெடி- இவர்தானா
மும்பையில் மின்சார ரெயிலில் அடிபட்டு நடிகர் பலி
விஜய் வில்லனுக்கு விரைவில் திருமணம்!
நிதின் படத்தை இயக்கும் கிருஷ்ணா சைதன்யா?
நிதின் சத்யா நடிக்கும் நாங்க ரொம்ப நல்லவங்க!
தயாரிப்பாளராகிறார் நீல் நிதின் முகேஷ்
படத்தின் தலைப்பை தேர்வு செய்த நிதின்-பூரி ஜகன்நாத் வெற்றிக் கூட்டணி
தமிழில் டப்பிங் பேசிய கத்தி வில்லன் நீல் நிதின் முகேஷ்!
சென்னையில் பாலிவுட் நடிகருடன் விஜய் மோதல்
விஜய்க்கு வில்லனாக இந்தி நடிகர் நீல் நித்தின் முகேஷ்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions