ரஜினி, விஜய் படங்களில் நடிப்பது பெருமை: மைம் கோபி புரிப்பு

Bookmark and Share

ரஜினி, விஜய் படங்களில் நடிப்பது பெருமை: மைம் கோபி புரிப்பு

ரஜினியின் கபாலி படத்தில் முக்கிய வில்லன்களில் ஒருவராக மைம் கோபி நடித்திருக்கிறார். இப்பேது விஜய்யின் 60–வது படத்திலும் வில்லனாக நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதுபற்றி கூறிய மைம்கோபி....

“மெட்ராஸ், கதகளி உள்பட பல படங்களில் வில்லனாக நடித்தேன். இப்போது ரஜினிசாருடன் ‘கபாலி’யில் வில்லனாக நடித்திருக்கிறேன். இது என் வாழ்வில் மறக்க முடியாத படம்.

விஜய் சாரின் 60–வது படத்திலும் வில்லனாக நடிக்கிறேன். இதில் மொத்தம் 5 வில்லன்கள் இருக்கிறார்கள். அதில் நானும் ஒரு வில்லன் என்றாலும், அது படம் முழுவதும் வரும் வேடம்.

ரஜினி, விஜய் ஆகியோருடன் நடிப்பது நல்ல அனுபவம். ஒரே நேரத்தில் 2 பெரிய ஹீரோக்களின் வில்லனாக நடிப்து மகிழ்ச்சியான விஷயம். பெருமையாகவும் இருக்கிறது.

இப்போது, நான் மொத்தம் 6 படங்களில் வில்லனாக நடிக்கிறேன்” என்றார்.


Post your comment





Related News
ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்
ரஜினிகாந்த் - விஜய் சேதுபதி படத்தின் முக்கிய அறிவிப்பு
அன்று ரஜினி செய்த சாதனையை இன்று அசால்ட்டாக செய்துள்ள விஜய்! தூக்கி வைத்து கொண்டாடும் தளபதி ரசிகர்கள்
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
போராட்ட களத்தில் ரஜினியை தவிர்த்த விஜய், ஏன்? - கிளம்பிய புது சர்ச்சை.!
ரசிகர்களால் அதிகம் லைக் செய்யப்பட்ட முதல் 5 டீஸர்கள்- முதலில் இருப்பது காலாவா? மெர்சலா?
தமிழ் சினிமாவில் இதுவரை ரூ. 250 கோடி வசூல் செய்த படங்கள்- விஜய், அஜித் படங்கள் உள்ளதா?
ஒரு இடத்தில் ரஜினிக்கு அடுத்த இடத்தை பிடித்த விஜய்- சூப்பர் தகவல்
ரஜினியை சீண்டிய விஜய் ரசிகர்கள்- ரோடு வரை வந்த சண்டை
படத்திற்கு பாலபிஷேகம் செய்துவிட்டு, காலால் உதைத்தால் எப்படி? பிரபல நடிகை கேள்வி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions