ஒரேநாளில் ரஜினி, விஜய் படம் – மீண்டும் ஒரு பிரம்மாண்ட மோதல்?

Bookmark and Share

ஒரேநாளில் ரஜினி, விஜய் படம் – மீண்டும் ஒரு பிரம்மாண்ட மோதல்?

‘இளையதளபதி’ விஜய் அடுத்ததாக அட்லி இயக்கத்தில் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்துக்காக ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். ஜனவரியில் தொடங்கவிருந்த இதன் படப்பிடிப்பு சில காரணங்களால் பிப்ரவரியில் தொடங்கவுள்ளது. மேலும் படம் தீபாவளியில் வெளியாகும் என சொல்லப்பட்டது.

இந்நிலையில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்சய் குமார் நடிக்கும் 2.0 படமும் அடுத்த ஆண்டு தீபாவளியில் வெளியாகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இதில் 2.0 மட்டுமே தீபாவளியில் வெளிவரும் எனவும் விஜய் படம் சில வாரங்களுக்கு முன்பாக அல்லது பின்பாக வெளியாகும் என்றும் கோலிவுட் வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.

 


Post your comment





Related News
ரஜினி, விஜய், சிம்பு – சென்னை பாக்ஸ் ஆபீஸில் இந்த ஆண்டு யார் டாப்; முழு விவரம்!
அடுத்த சூப்பர்ஸ்டார் விஜய் தான் : சர்ச்சையை கிளப்பிய பிரபல இசையமைப்பாளர்!
ரஜினி, அஜித், விஜய்யின் அதிரவைக்கும் சம்பள பட்டியல்!
2.o ஷூட்டிங்கில் ரஜினியை சந்தித்த விஜய்!
ரஜினி, விஜய் படங்களில் நடிப்பது பெருமை: மைம் கோபி புரிப்பு
ரஜினியை தொடர்ந்து விஜய்யுடன் இணையும் பிரபல நடிகர்!
ரஜினியின் வசூல் சாதனையை முறியடித்த விஜய்!
விஜய்யின் தெறியுடன் வெளியாகும் ரஜினியின் கபாலி டீசர்!
கோவாவில் ரஜினி - விஜய் சந்திக்க வாய்ப்பு?
சூப்பர் ஸ்டார் படத்தில் விஜய் பட வில்லன்?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions