ரஜினி, விஜய், சிம்பு – சென்னை பாக்ஸ் ஆபீஸில் இந்த ஆண்டு யார் டாப்; முழு விவரம்!

Bookmark and Share

ரஜினி, விஜய், சிம்பு – சென்னை பாக்ஸ் ஆபீஸில் இந்த ஆண்டு யார் டாப்; முழு விவரம்!

2016-ம் ஆண்டு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது. டிசம்பர் மாதம் சைத்தான், சென்னை 28 பார்ட் 2 போன்ற ஒருசில பெரிய படங்கள் மட்டுமே வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு சென்னையில் அதிகம் வசூல் செய்த டாப் 7 படங்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

அவை இங்கே:

1. கபாலி- ரூ. 11.32 கோடி

2. தெறி- ரூ. 10.33 கோடி

3. ரெமோ- ரூ. 6.6 கோடி

4. இருமுகன்- ரூ. 6 கோடி

5. அச்சம் என்பது மடமையடா- ரூ. 5.5 கோடி

6. 24- ரூ. 5.15 கோடி

7. கொடி- ரூ. 3.57 கோடி


Post your comment

Related News
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions