ரஜினியை தொடர்ந்து விக்ரம்!

Bookmark and Share

ரஜினியை தொடர்ந்து விக்ரம்!

ஷங்கர் இயக்கத்தில் ‘சூப்பர்ஸ்டார்’ ரஜினிகாந்த் நடித்துவரும் 2.o படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னை வடபழனியில் உள்ள ஒரு பிரபல மாலில் மிகவும் ரகசியமான முறையில் நடைபெற்றது.

அதை போலவே தற்போது விக்ரமின் இரு முகன் பட படப்பிடிப்பும் சென்னை வடபழனியில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் யாருக்கும் தெரியாமல் நடைபெற்றுள்ளது. இதில் சீனாவை சேர்ந்த சில ஜூனியர் நடிகர்கள் பங்கேற்றுள்ளனர்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions