ஹிந்தி பட வழக்கு : ரஜினியிடம் படநிறுவனம் சமரசம்

Bookmark and Share

ஹிந்தி பட வழக்கு : ரஜினியிடம் படநிறுவனம் சமரசம்

மே ஹூன் ரஜினிகாந்த் படத்தின் பெயரை மாற்றுவதோடு மட்டுமல்லாது, படத்தின் எந்த இடத்திலும் ரஜினி பெயரை பயன்படுத்த மாட்டோம் என்று சென்னை ஐகோர்ட்டில், ரஜினியிடம் வர்ஷா நிறுவனம் சமரசம் செய்துள்ளது.

வர்ஷா நிறுவனம், பாலிவுட்டில், மே ஹூன் ரஜினிகாந்த் என்ற பெயரில் படம் உருவானது. இந்த படத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்றும், படத்தில் தனது பெயரை எவ்விடத்திலும் பயன்படுத்த கூடாது என்பதை வலியுறுத்தி, கோர்ட்டில் ரஜினி சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில், படத்தின் பெயரை, மே ஹீன் பார்ட் டைம் பில்லர் என்று மாற்றுவதாகவும், இப்படத்தில், ரஜினியின் பெயரை பயன்படுத்த மாட்டோம் என்று வர்ஷா நிறுவனம் கோர்ட்டில் தெரிவித்ததையடுத்து, இருவருக்கிடையேயும் சமரசம் ஏற்பட்டதையடுத்து வழக்கு முடிவுக்கு வந்தது.


Post your comment





Related News
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்
குழந்தைகள் கடத்தலை தடுக்க வேண்டும் - லதா ரஜினிகாந்த்
பேட்ட படத்தில் மிசா கைதியாக ரஜினி - வைரலாகும் புகைப்படம்
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions