ரஜினி அரசியலுக்கு வருகிறாரா- பரபரப்பை ஏற்படுத்திய போஸ்டர் (புகைப்படம் உள்ளே)

Bookmark and Share

ரஜினி அரசியலுக்கு வருகிறாரா- பரபரப்பை ஏற்படுத்திய போஸ்டர் (புகைப்படம் உள்ளே)

ரஜினியின் படத்துக்கு பிறகு அவரது ரசிகர்கள் மிகவும் விரும்புவது அவரது அரசியல் வருகையை தான். ஆனால் ரஜினியோ அரசியல் வாசமே வேண்டாம் என்று உறுதியாக இருக்கிறார்.

இந்நிலையில் அவரது சில ரசிகர்கள் ரஜினி அரசியலுக்கு வாருங்கள் என்று ஒரு போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

ரஜினி இந்த அழைப்பை ஏற்பாரா என்பது தெரியவில்லை ஆனால் ரசிகர்களின் இந்த திடீர் போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 


Post your comment





Related News
ரஜினியுடன் இணைந்த பிரபாஸ்
ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து வெளியான உறுதியான தகவல்
என்ன இப்படி செய்துவிட்டார் ரஜினி, ரசிகர் கொந்தளிப்பு
ரஜினியின் காலா படத்தில் 4 தேசிய விருது கலைஞர்கள்
ரஜினியின் அரசியல் பேச்சு குறித்து அதிரடியாக பேசிய தனுஷ்
ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்த ரஜினி- அதிரடி நடவடிக்கை
'கரிகாலன்' பெயர் ரஜினிக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் வைத்துள்ளோம்! - பா ரஞ்சித்
ரஜினி பற்றி எல்லாம் தெரிந்தும் பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணும்னு ரஞ்சித் அடம்
ரஜினி அரசியலுக்கு வருவது பற்றி RJ பாலாஜி கருத்து
நான் ரஜினியின் தீவிர ரசிகை! விரக்தியில் அவரை விமர்சித்துவிட்டேன்..







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions