ப்ளீஸ் தலைவா அரசியல் வேண்டாம், காலா டீஸரால் ரசிகர்கள் கோரிக்கை - நடந்தது என்ன?

Bookmark and Share

ப்ளீஸ் தலைவா அரசியல் வேண்டாம், காலா டீஸரால் ரசிகர்கள் கோரிக்கை - நடந்தது என்ன?

பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருந்த காலா படத்தின் டீசரை இந்த படத்தின் தயாரிப்பாளரான தனுஷ் இன்று காலை வெளியிட்டார்.

ரசிகர்களிடம் மாஸான வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்திலும் சூப்பர் ஸ்டார் வழக்கம் போல மாஸ் காட்டியுள்ளதாகவும் வசனங்களும் பின்னணி இசையும் பார்ப்போரை மிரள வைப்பதாகவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

மேலும் தலைவா அரசியல் எல்லாம் வேண்டாம், இப்படியே நிறைய படங்களில் நடித்து தொடர்ந்து எங்களோட மனதை ஆட்சி செய்யுங்கள் என ரசிகர்கள் பலர் சூப்பர் ஸ்டாருக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.

 


Post your comment





Related News
நானே போராடி இருப்பேன், முதலமைச்சருக்கு கண்டனம் தெரிவித்த ரஜினிகாந்த்..!
முக்கிய படத்திற்காக ரஜினிகாந்த் பெற்ற அட்வான்ஸ் தொகை இவ்வளவு தானாம்! கேட்டால் நம்பமாட்டீர்கள்
அத்தனை பேரின் முன் ரஜினியை ஏமாற்றிய கருணாநிதி! சபதத்தை முடித்து காட்டிய ரஜினிகாந்த்
காலா இத்தனை கோடி நஷ்டமா? அதிர்ச்சியை ஏற்படுத்திய விநியோகஸ்தர்
தல தளபதியை தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் சிவகார்த்திகேயன்.!
கருணாநிதி உடல்நலம் பற்றி மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் நடிகர் விஜய் ஆண்டனி
கவர்ச்சி நடிகை ஷகீலாவின் படத்தின் இணைந்த பிரபல நடிகர்!
படப்பிடிப்பு முடிந்தது ரஜினிகாந்த் சென்னை திரும்புகிறார்
பா.ரஞ்சித்தை முதன்முதலில் அறிமுகப்படுத்திய தயாரிப்பாளரின் இன்றைய நிலை என்ன தெரியுமா?
ரஜினி பற்றிய லேட்டஸ்ட் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபல இயக்குனர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions