ரஜினி மகளானது நான் செய்த பாக்கியம்- பூரிப்பில் தன்ஷிகா!

Bookmark and Share

ரஜினி மகளானது நான் செய்த பாக்கியம்- பூரிப்பில் தன்ஷிகா!

ரஞ்சித் இயக்கத்தில் ராதிகா ஆப்தே நாயகியாக நடிக்கும் இந்த படத்தில் ரஜினியின் மகளாக தன்ஷிகா நடித்து வருகிறார். ரஜினியின் கபாலி படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. சென்னை ஸ்டூடியோக்களிலும், சென்னை விமான நிலையம் மற்றும் ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள செட்டிநாடு அரண்மனையில் படமாக்கி வருகின்றன. 

ரஜினியுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லையே என்று பிரபல ஹீரோயின்களே ஏங்கும்போது தன்ஷிகாவுக்கு ரஜினி படத்தில் அவருக்கு மகளாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. 

இதுகுறித்து அவர், “ரஜினிசார் படத்தில் ஒரு சீனில் நடிக்க வாய்ப்பு கிடைக்காதா என்று நான் ஏங்கியது உண்டு. இப்போது அவரது மகளாக நடிப்பது நான் பெற்ற பாக்கியம். இதை விட பெருமை வேறு எதுவும் இல்லை. 

இந்த படத்தில் எனது முடி அலங்காரம் வித்தியாசமாக உள்ளது. இதற்கு ஏற்றபடி முடியை குறைத்து இருக்கிறேன். கபாலி படத்தில் என்னை புதிய கோணத்தில் ரசிகர்கள் காணலாம்”. என்றார்.


Post your comment





Related News
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
ரஜினிகாந்த்தின் பேட்ட படத்திலும் நில அரசியலா?
இறுதி விசாரணையில் எந்திரன் கதை விவகாரம்
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
2.0 டீசர் தேதி இதுவா..? அன்றாவது டீசர் வருமா..?
கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூபாய் 15 லட்சம் நிதிஉதவி வழங்கியுள்ளார்..!
நானே போராடி இருப்பேன், முதலமைச்சருக்கு கண்டனம் தெரிவித்த ரஜினிகாந்த்..!
முக்கிய படத்திற்காக ரஜினிகாந்த் பெற்ற அட்வான்ஸ் தொகை இவ்வளவு தானாம்! கேட்டால் நம்பமாட்டீர்கள்
அத்தனை பேரின் முன் ரஜினியை ஏமாற்றிய கருணாநிதி! சபதத்தை முடித்து காட்டிய ரஜினிகாந்த்
காலா இத்தனை கோடி நஷ்டமா? அதிர்ச்சியை ஏற்படுத்திய விநியோகஸ்தர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions