கபாலி 100-வது நாளை வித்தியாசமாக கொண்டாடிய ரஜினி ரசிகர்கள்!

Bookmark and Share

கபாலி 100-வது நாளை வித்தியாசமாக கொண்டாடிய ரஜினி ரசிகர்கள்!

ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, கலையரசன், அட்டக்கத்தி தினேஷ், தன்ஷிகா போன்ற முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் கபாலி படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த ஜூலை மாதம் வெளியானது.

முதலில் கலவையான விமர்சனத்தை சந்தித்தாலும் பின்னர் வசூலில் இப்படம் பல சாதனைகளை நிகழ்த்தியது. மேலும் உலகளவில் அதிகம் வசூல் செய்த தமிழ் படங்களில் கபாலி முதன்மை இடத்தில் உள்ளது. தீபாவளியன்று இப்படம் திரையரங்குகளில் தனது வெற்றிகரமான 100-வது நாளையும் எட்டியது.

இதை The Power Of Rajnism என்கிற குழுவைச் சேர்ந்த ரஜினி ரசிகர்கள் CHRIST FAITH HOME ORPHANGE-ல் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு, புத்தாடை, பால் பவுடர், மரக்கன்று வழங்கி சிறப்பாக கொண்டாடியுள்ளனர்.


Post your comment





Related News
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்
குழந்தைகள் கடத்தலை தடுக்க வேண்டும் - லதா ரஜினிகாந்த்
பேட்ட படத்தில் மிசா கைதியாக ரஜினி - வைரலாகும் புகைப்படம்
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
ரஜினிகாந்த்தின் பேட்ட படத்திலும் நில அரசியலா?
இறுதி விசாரணையில் எந்திரன் கதை விவகாரம்
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions