ரஜினிக்கு ஜோடியாக தீபிகா படுகோன்; குழப்பத்தில் ஷங்கர்

Bookmark and Share

ரஜினிக்கு ஜோடியாக தீபிகா படுகோன்; குழப்பத்தில் ஷங்கர்

ஷங்கர் படம் வருகிறது என்றாலே பெரும் எதிர்ப்பார்ப்பு உருவாகிவிடும். அதிலும் எந்திரன் படத்தை தொடர்ந்து அதன் அடுத்த பாகம் எடுக்கவிருக்கிறார் என்று கூறியதுமே, எதிர்ப்பார்ப்பு விண்ணை முட்டியது.

இப்படத்தில் நடிக்க ரஜினி சம்மதித்துவிட்டார். இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுவே இறுதி என்று சொல்லப்படுகிறது.

ஆனால், வில்லன் கதாபாத்திரம் தான் படத்தில் முக்கியமாம். விக்ரம், அமீர் கான், கமல்ஹாசன், ஹிர்த்திக் ரோஷன் வரை எல்லோரும் சொன்ன ஒரே பதில் ‘நோ’ என்பது தான். ஏனெனில் அத்தனை நாட்களுக்கு ஷங்கர் கால்ஷிட் கேட்டுள்ளார். இதனால், யாரை நடிக்க வைப்பது என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளாராம் ஷங்கர்.


Post your comment





Related News
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
ரஜினிகாந்த்தின் பேட்ட படத்திலும் நில அரசியலா?
இறுதி விசாரணையில் எந்திரன் கதை விவகாரம்
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
2.0 டீசர் தேதி இதுவா..? அன்றாவது டீசர் வருமா..?
கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூபாய் 15 லட்சம் நிதிஉதவி வழங்கியுள்ளார்..!
நானே போராடி இருப்பேன், முதலமைச்சருக்கு கண்டனம் தெரிவித்த ரஜினிகாந்த்..!
முக்கிய படத்திற்காக ரஜினிகாந்த் பெற்ற அட்வான்ஸ் தொகை இவ்வளவு தானாம்! கேட்டால் நம்பமாட்டீர்கள்
அத்தனை பேரின் முன் ரஜினியை ஏமாற்றிய கருணாநிதி! சபதத்தை முடித்து காட்டிய ரஜினிகாந்த்
காலா இத்தனை கோடி நஷ்டமா? அதிர்ச்சியை ஏற்படுத்திய விநியோகஸ்தர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions