ரஜினியுடனான சந்திப்பால் எனது வாழ்க்கையின் லட்சியம் நிறைவேறிவிட்டது: ரவீணா

Bookmark and Share

ரஜினியுடனான சந்திப்பால் எனது வாழ்க்கையின் லட்சியம் நிறைவேறிவிட்டது: ரவீணா

நயன்தாரா, ஸ்ரீதிவ்யா, எமிஜாக்சன் உள்பட தமிழில் நடிக்கும் முன்னணி நடிகைகளுக்கு டப்பிங் குரல் கொடுத்து வருபவர் ரவீணா. எந்த நடிகைக்கு குரல் கொடுக்கிறாரோ அந்த பாத்திரமாகவே மாறி விடுவார். இவரது திறமையை பார்த்த பலர் இவரை நடிக்க அழைத்தனர். என்றாலும் அதை ஏற்கவில்லை. 

இப்போது, கதை பிடித்ததால், ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தில் விதார்த் ஜோடியாக ரவீணா நடித்து வருகிறார். ‘காக்கா முட்டை’ மணிகண்டன் உதவியாளர் சுரேஷ் சங்கையா இதை இயக்குகிறார். இந்த நிலையில் ரவீணா ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார்.

ரஜினியை சந்தித்தது பற்றி கூறிய ரவீணா, தலைவர் ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்தேன். ஒரு ரசிகையாகத்தான் சந்தித்தேன். ‘2.0’ படம் தொடர்பாகவோ, அது தொடர்பான குரல் பரிசோதனைக்காகவோ அவரை சந்திக்கவில்லை. என்னுடன் மிகவும் இயல்பாக பேசினார். ஏன் அவரை உலகம் முழுவதும் கொண்டாடுகிறார்கள் என்பது தெரிகிறது. அவரை சந்தித்ததன் மூலம் என் வாழ்க்கையின் லட்சியம் நிறைவேறிவிட்டது என்று தெரிவித்து இருக்கிறார்.


Post your comment





Related News
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்
குழந்தைகள் கடத்தலை தடுக்க வேண்டும் - லதா ரஜினிகாந்த்
பேட்ட படத்தில் மிசா கைதியாக ரஜினி - வைரலாகும் புகைப்படம்
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions