ரஜினி ரசிகர் வெள்ளத்தில் கபாலி படக்குழுவினர்!

Bookmark and Share

ரஜினி ரசிகர் வெள்ளத்தில் கபாலி படக்குழுவினர்!

கபாலி படப்பிடிப்பில் பிஸியாக நடித்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். படத்தின் 20 சதவீத காட்சிகள் சென்னையில் எடுக்கப்பட்டுவிட்ட நிலையில், அடுத்தகட்டப் படப்பிடிப்பிற்காக தற்போது ரஜினி, பா.ரஞ்சித் உள்ளிட்டோர் மலேசியாவிற்கு சென்றுள்ளனர்.

எப்போதும் ரஜினி படங்களின் படப்பிடிப்பு வேலைகள் கொஞ்சம் ரகசியமாகவே  நடைபெறும். ஆனால் இந்தப் படத்தின் வேலைகள் அப்படி ரகசியம் காக்க நினைத்தும் அது முடியாமல் போகவே, தற்போது ரஜினியே 'கபாலி படப்பிடிப்பிற்காக தான் மலேசியா செல்வதாக' தன் மகளுடன் செல்ஃபி எடுத்து வெளியிட்டார்.

மலேசியாவில் ரஜினி எங்கு சென்றாலும் அங்கு ஒரு மக்கள் வெள்ளமே கூடிவிடுகிறதாம். அதுமட்டுமின்றி படப்பிடிப்புத் தளத்திலும் பெரிய கூட்டம் கூடிவிடுவதால் படப்பிடிப்பு வேலைகள் பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.


Post your comment





Related News
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்
மறுமண அழைப்பிதழை திருப்பதி கோவிலில் வைத்து ரஜினி மனைவி, மகள் தரிசனம்
மீண்டும் ரஜினியுடன் இணையும் கார்த்திக் சுப்புராஜ்
ரஜினிகாந்த் நடித்துள்ள ‘பேட்ட’ படம் ஆணவ கொலை கதையா?
புதிய படத்தில் முதல்வராக நடிக்கும் ரஜினிகாந்த்?
ரஜினி - முருகதாஸ் இணையும் படத்தின் தயாரிப்பாளர் மாற்றம்
ரஜினி பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் பேட்ட படக்குழு
ரஜினிகாந்த் நலமாக உள்ளார் - வதந்திகளை நம்ப வேண்டாம்
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions