Make up, லிப்ஸ்டிக், விக், கோட் சூட்... அம்மாடியோவ் இது என்ன கொடுமை - பிரபல நடிகை ஓபன் டாக்.!

Bookmark and Share

Make up, லிப்ஸ்டிக், விக், கோட் சூட்... அம்மாடியோவ் இது என்ன கொடுமை - பிரபல நடிகை ஓபன் டாக்.!

மலேசியாவில் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக பிரம்மாண்டமாக காலை நிகழ்ச்சி நடந்து வருகிறது, இதில் பல முன்னனி நட்சத்திரங்கள் கலந்து கொண்டுள்ளனர்.

சூப்பர் ஸ்டார் பக்கத்தில் சரவணா ஸ்டார் உரிமையாளர் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி இருந்தது, இவர் சமீபத்தில் கூட ஹன்ஷிகாவுடன் விளம்பரம் ஒன்றாலும் நடித்திருந்தார்.

இந்த புகைப்படத்தை பற்றி நடிகை கஸ்தூரி ட்விட்டரில் அவரது கருத்தை பதிவு செய்துள்ளார், அதில் Make up, லிப்ஸ்டிக், விக், கோட் சூட்... அம்மாடியோவ் ! பக்கத்துல, எளிமையா casual ஆ #SuperStarRajinikanth . #Thalaivar @superstarrajini என குறிப்பிட்டு உள்ளார்.

 

 


Post your comment





Related News
எதிர்பார்ப்புக்கிடையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் தனுஷ்!
சூப்பர்ஸ்டார் அடுத்த படம் இவருடன்தான்? வெளியான லேட்டஸ்ட் தகவல்
அரசியல் விசயத்தில் ரஜினியின் அடுத்த கட்ட நகர்வு! எதிர்பார்த்ததை விட கூடுதல் பலன்
முக்கிய இடம் பிடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் காலா! ரசிகர்கள் கொண்டாட்டம்
ரஜினிக்கு இப்படித்தான் இருக்கும்! அதிர்ச்சியான தகவலை வெளியிட்ட பிரபல ஜோதிடர்
கோச்சடையான் விவகாரத்தில் கோர்ட் சொன்னது என்ன?
சமூக வலைத்தளங்களில் ரஜினியை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்- அமைதி காப்பது ஏன்
ஷங்கர் படத்திற்கே பல நிபந்தனைகள் போடும் பிரபலம்- என்ன காரணமாக இருக்கும்
சிறைக்கு செல்லவேண்டியிருக்கும்! லதா ரஜினிகாந்திற்கு கோர்ட் கடும் எச்சரிக்கை
ரஜினிகாந்த் காலா படத்தின் உண்மை நிலவரம் இதுதானாம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions