'சீஃப் மினிஸ்டர்'னா அவ்ளோ சீப்பா போயிடுச்சுல்ல: அப்பவே சொன்ன ரஜினி

Bookmark and Share

'சீஃப் மினிஸ்டர்'னா அவ்ளோ சீப்பா போயிடுச்சுல்ல: அப்பவே சொன்ன ரஜினி

முதல்வர் பதவி பற்றி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாபா படத்தில் சரியாக கூறியுள்ளார் என ரசிகர்கள் ட்வீட்டி வருகிறார்கள். அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா தமிழக முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கு தமிழக மக்கள் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் பாபா படத்தில் முதல்வர் பதவி பற்றி ரஜினிகாந்த் சொன்ன கருத்து பற்றிய வீடியோ ட்விட்டரில் தீயாக பரவியுள்ளது. அந்த வீடியோவில் ரஜினி கூறியிருப்பதாவது,சீஃப் மினிஸ்டர்னா அவ்ளோ சீப்பா போயிடுச்சுல்ல. நினைச்சவன் எல்லாம் சி.எம். ம்ம்ம். யாரு வேண்டும்னாலும் முதலமைச்சராகிடலாம்.

எப்பேர்பட்ட பதவி, எவ்வளவு பெரிய பொறுப்பு, ஒரு வேலைக்காரனை வச்சிக்கிட்டு நாலு பேரு இருக்கிற குடும்பத்தை சமாளிக்கவே திண்டாடுறீங்க.நாடுங்கிறது எவ்வளவு பெரிய வீடு. எத்தனை பேருங்க, எத்தனை ஆளுங்க, எத்தனை பிரச்சனைகள். அது எல்லாத்தையும் தீர்க்கணும்.

எவ்வளவு அனுபவம் வேணும், அறிவு வேணும், தியாகம் வேணும், நேர்மை வேணும், எளிமை வேணும். சி.எம். ஆயிடணுமாம். ம்ம்ம்ம். பெருசு, ஒரு தகப்பன் நல்லா இருந்தால் தான் ஒரு குடும்பம் நல்லா இருக்கும்.

ஒரு தலைவன், ஒரு சி.எம். நல்லா இருந்தால் தான் நாடு நல்லா இருக்கும் என பாபா படத்தில் ரஜினி தெரிவித்துள்ளார்.

 


Post your comment





Related News
ரஜினி முதல் விஷால் வரை முன்னணி நடிகர்களை வெளுத்து வாங்கிய சுரேஷ் காமாட்சி
நடிக்கத் தெரியவில்லை என்று விரட்டிய நடிகையை ரஜினிக்காக அழைக்கும் கோலிவுட்
அம்மா கோவிலை திறந்து வைக்கிறார் ரஜினி?
2007 முதல் தற்போது வரை மலேசியா பாக்ஸ் ஆபிஸில் யார் நம்பர் 1 தெரியுமா? ஸ்பெஷல்
ரஜினியின் வில்லனுக்கு ரூ.29 லட்சம் அபராதம்
ரஜினி கட்சிக்கு வேலைகள் ‘ஜரூர்’; சென்னையில் பிரமாண்ட போஸ்டர்கள்
மார்ச் 3 களத்தில் இறங்குகிறார் சூப்பர் ஸ்டார்
ரஜினி, ரஞ்சித்தின் அடுத்த படம் எப்போது தொடங்குகிறது?
எகிறும் ரஜினியின் 2.0 பட பட்ஜெட்?
கருப்பாக இருப்பது அசிங்கமா? பில்லா நடிகை ஆவேசம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions