சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி மற்றும் மகிழ்ச்சி தகவல்.!

Bookmark and Share

சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி மற்றும் மகிழ்ச்சி தகவல்.!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஷங்கரின் 2.O மற்றும் பா.ரஞ்சித்தின் காலா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இந்த இரண்டு படங்களின் ரிலீசுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் தற்போது இந்த படங்களின் அப்டேட்ஸ் வெளியாகி உள்ளது.

2.O படத்தின் VFX காட்சிகள் நிறைய இருப்பதால் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போவதாக கூறப்படுகிறது. இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காலா படம் ஏப்ரல் மாதம் தமிழ் வருட பிறப்பிற்கு ரிலீஸ் ஆக உள்ளதாம். இது சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 


Post your comment





Related News
ரஜினியுடன் ஜோடி சேரும் முன்னணி நடிகை
காலா பட உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
இனி ரஜினியை விமர்சித்தால் நடக்கறதே வேற - ரஜினி மக்கள் மன்றம் எச்சரிக்கை.!
சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவது வன்முறையின் உச்சகட்டம் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
காலா படம் எப்படி இருக்கும்? - சென்சார் போர்டின் விமர்சனம்.!
காவிரி மேலாண்மை அமைத்தே ஆக வேண்டும் - ரஜினிகாந்த் கொந்தளிப்பு.!
ரஜினியை இயக்குவதில் நம்பிக்கை இல்லையா? -கார்த்திக் சுப்புராஜ் பரபர பேச்சு.!
ஒன்னு இல்ல ரெண்டு இல்ல, காலாவுக்கு சென்சாரில் இத்தனை கட்டா? - அதிர்ச்சியான ரசிகர்கள்.!
ரஜினி ரசிகர்களை மெர்சலாக்கிய சிம்பு, தெறிக்க விட்ட ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படம்.!
ரஜினியிடம் இருந்து கார்த்திக் சுப்புராஜுக்கு வந்த கறார் கண்டிஷன்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions