ரஜினி பிரதமரானால் இந்தியா நிலை இது தான் - சர்ச்சை இயக்குனர் பரபரப்பு கருத்து.!

Bookmark and Share

ரஜினி பிரதமரானால் இந்தியா நிலை இது தான் - சர்ச்சை இயக்குனர் பரபரப்பு கருத்து.!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த வருட இறுதியில் அரசியலுக்கு வருவதாக அறிவித்து தீவிர அரசியலில் இறங்கியுள்ளார். மக்கள் மன்றம், கட்சி சின்னம், கொடி என அடுத்தடுத்த நடவடிக்கைகள் மும்மரமாக நடந்து வருகின்றன.

இந்நிலையில் தற்போது சர்ச்சைக்கு பெயர் போன பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மா ரஜினியின் அரசியல் பயணம் பற்றி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில் ரஜினி பிரதமரானால் இந்தியா அமெரிக்காவாக மாறி விடும். அதுமட்டுமில்லாமல் 2.O வில் இருந்து 200.O ஆக மாறி விடும் என கூறியுள்ளார். இது இவர் ரஜினியை பாராட்டுகிறார்? அல்லது கிண்டலடிக்கிறாரா? என்பது இன்னும் பலருக்கும் புரியவில்லை.

ஆனாலும் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் சிலர் இந்த கருத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

 


Post your comment





Related News
புதிய படத்தில் முதல்வராக நடிக்கும் ரஜினிகாந்த்?
ரஜினி - முருகதாஸ் இணையும் படத்தின் தயாரிப்பாளர் மாற்றம்
ரஜினி பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் பேட்ட படக்குழு
ரஜினிகாந்த் நலமாக உள்ளார் - வதந்திகளை நம்ப வேண்டாம்
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions