ரஜினியின் கட்சியில் எனக்கு எம்.எல்.ஏ ஆசை இல்லை, ஆனால்? - ராகவா லாரன்ஸ் பரபரப்பு பேட்டி.!

Bookmark and Share

ரஜினியின் கட்சியில் எனக்கு எம்.எல்.ஏ ஆசை இல்லை, ஆனால்? - ராகவா லாரன்ஸ் பரபரப்பு பேட்டி.!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசத்தை அறிவித்தது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகரான ராகவா லாரன்ஸும் ரஜினியுடன் அரசியலில் இறங்க உள்ளார்.

இவர் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது தலைவர் கடசியில் எம்.எல்.ஏ ஆக வேண்டும் என்று ஆசையெல்லாம் இல்லை என கூறியுள்ளார். ஆனால் எப்போதும் தலைவருக்கு காவலனாக இருக்கு வேண்டும் என்பது என்னுடைய ஆசை என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
இனி ரஜினியை விமர்சித்தால் நடக்கறதே வேற - ரஜினி மக்கள் மன்றம் எச்சரிக்கை.!
சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவது வன்முறையின் உச்சகட்டம் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
காலா படம் எப்படி இருக்கும்? - சென்சார் போர்டின் விமர்சனம்.!
காவிரி மேலாண்மை அமைத்தே ஆக வேண்டும் - ரஜினிகாந்த் கொந்தளிப்பு.!
ரஜினியை இயக்குவதில் நம்பிக்கை இல்லையா? -கார்த்திக் சுப்புராஜ் பரபர பேச்சு.!
ஒன்னு இல்ல ரெண்டு இல்ல, காலாவுக்கு சென்சாரில் இத்தனை கட்டா? - அதிர்ச்சியான ரசிகர்கள்.!
ரஜினி ரசிகர்களை மெர்சலாக்கிய சிம்பு, தெறிக்க விட்ட ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படம்.!
ரஜினியிடம் இருந்து கார்த்திக் சுப்புராஜுக்கு வந்த கறார் கண்டிஷன்.!
இனி ரஜினியை சூப்பர் ஸ்டார் என்று அழைக்காதீர்கள்! - பிரபலம் பரபரப்பு பேச்சு
காலா படத்தின் கிளைமேக்ஸ் இது தான், புகைப்படத்துடன் இதோ








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions