ரஜினியின் பாபா முத்திரைக்கு வந்த சிக்கல் - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

Bookmark and Share

ரஜினியின் பாபா முத்திரைக்கு வந்த சிக்கல் - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் டிசம்பர் 31-ம் தேதி ரசிகர்களை சந்தித்த போது அரசியலுக்கு வருவேன் என உறுதியாக கூறி அடுத்தகட்ட நடவடிக்கைகளிலும் மும்மரமாக இறங்கி விட்டார்.

மேலும் கட்சியின் பெயர், சின்னம் எப்படி இருக்கும் என ரசிகர்கள் காரசாரமாக விவாதித்து வருகின்றனர் சந்திப்பின் போது ரஜினி பயன்படுத்திய பாபா சிம்பல் கட்சியின் சின்னமாக இருக்கும் என பலரும் கூறி வந்தனர்.

இந்நிலையில் தற்போது மும்பையை சேர்ந்த வாக்ஸ்வெப்ஸ் என்ற சமூக செயல்பாட்டு நெட்ஒர்க் நிறுவனம் இது எண்களின் லோகோ என ரஜினிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.

இதனால் பாபா சிம்பலை ரஜினி பயன்படுத்த முடியுமா? முடியாதா? என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக எழுந்துள்ளது.

மேலும் இந்த கம்பெனி தொடங்கி வெறும் 8 மாதங்களே ஆகியுள்ளது, ரஜினி இந்த சிம்பலை பாபா படத்திலேயே பயன்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
அரசியல் விசயத்தில் ரஜினியின் அடுத்த கட்ட நகர்வு! எதிர்பார்த்ததை விட கூடுதல் பலன்
முக்கிய இடம் பிடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் காலா! ரசிகர்கள் கொண்டாட்டம்
ரஜினிக்கு இப்படித்தான் இருக்கும்! அதிர்ச்சியான தகவலை வெளியிட்ட பிரபல ஜோதிடர்
கோச்சடையான் விவகாரத்தில் கோர்ட் சொன்னது என்ன?
சமூக வலைத்தளங்களில் ரஜினியை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்- அமைதி காப்பது ஏன்
ஷங்கர் படத்திற்கே பல நிபந்தனைகள் போடும் பிரபலம்- என்ன காரணமாக இருக்கும்
சிறைக்கு செல்லவேண்டியிருக்கும்! லதா ரஜினிகாந்திற்கு கோர்ட் கடும் எச்சரிக்கை
ரஜினிகாந்த் காலா படத்தின் உண்மை நிலவரம் இதுதானாம்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு இப்படி ஒரு வரவேற்பா! சூப்பரான செய்தி
தமிழ் சினிமாவில் வசூலில் ரஜினிகாந்த் மட்டுமே செய்த சாதனை, இனி விஜய் கையில் தான் உள்ளது, என்ன தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions