ரசிகருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி!

Bookmark and Share

ரசிகருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி!

ரஜினிக்கு உலகம் முழுக்க ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர் எங்கு சென்றாலும் அவரை சுற்றி ஒரு கூட்டம் கூடிவிடும், அதனாலேயே பெரும்பாலும் ரஜினி வெளி இடங்களுக்கு செல்லும்போது தன்னை யாரும் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு மாறுவேடத்தில் செல்வார்.

ஆனால் அதையும் மீறி அவரை ரசிகர்கள் கண்டுபிடித்து விடுவார்கள். இந்நிலையில் ரஜினி நேற்று மும்பை சென்றுள்ளார். அங்கு அவரை சூழ்ந்த ரசிகர் ஒருவர் ரஜினியிடம் ஆட்போகிராப் கேட்டுள்ளார்.

ஆனால் அவரிடம் ஆட்டோகிராப் வாங்க கையில் பேப்பர் எதுவுமில்லை. இதனையடுத்து தான் பயணிக்க இருந்த டிக்கெட்டில் அந்த ரசிகர் ஆட்டோகிராப் கேட்க, உடனே ரஜினியும் ஆட்டோகிராப் போட்டு கொடுத்துள்ளார்.

இது அந்த ரசிகருக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. ரஜினி கையெழுத்திட்ட அந்த டிக்கெட் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.


Post your comment





Related News
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்
குழந்தைகள் கடத்தலை தடுக்க வேண்டும் - லதா ரஜினிகாந்த்
பேட்ட படத்தில் மிசா கைதியாக ரஜினி - வைரலாகும் புகைப்படம்
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions