ரஜினிக்கு இலங்கை அமைச்சர் அழைப்பு! ஏற்றுக்கொள்வாரா?

Bookmark and Share

ரஜினிக்கு இலங்கை அமைச்சர் அழைப்பு! ஏற்றுக்கொள்வாரா?

லைகா நிறுவனம் கட்டிய வீடுகளை தமிழர்களுக்கு கொடுப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் கலந்துகொள்ள ரஜினி சென்ற மாதம் இலங்கை செல்லவிருந்தார்.

ஆனால் தமிழக அரசியல் தலைவர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்ததால் ரஜினி தன் பயணத்தை ரத்து செய்தார்.

இந்நிலையில் தற்போது இந்தியா வந்துள்ள இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ரவி கருணாணயாகே ரஜினியை இலங்கைக்கு வரும் படி அழைப்பு விடுத்துள்ளார்.

ரஜினிக்கு இலங்கையில் எந்த எதிர்ப்பும் கிடையாது, அவர் ஆசைப்பட்டால் அங்கு வரலாம் என மேலும் அவர் கூறியுள்ளார்.


Post your comment





Related News
வசூலை வாரி குவித்த டாப்-1௦ தென்னிந்திய திரைப்படங்கள் இவை தான் – அதிர வைக்கும் வசூல் விவரங்கள் உள்ளே.!
2.O படத்தில் ரஜினியை மிஞ்சிய அக்ஷய் குமார் - விஷயம் என்ன?
அப்படி செய்யாதீர்கள்! ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் வேண்டுகோள்
படு பயங்கரமான 2.O ப்ரோமோஷன் - வைரலாகும் புகைப்படம் உள்ளே.!
சத்தமில்லாமல் இமயமலையில் சூப்பர் ஸ்டார் செய்த விஷயம் - வெளியான ரகசியம்.!
2.0 பட டிரைலர் ரிலீஸ் தேதி வெளியானது - ரசிகர்கள் கொண்டாட்டம்!
பேசிக்கொண்டிருக்கிறேன்! அரசியல் பற்றி ரஜினிகாந்த் புதிய பேட்டி
‘காலா’ படப்பிடிப்பு அரங்கத்தில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
ரஜினியின் 2.0 பட ஆடியோ வெளியீட்டு விழா எங்கு எப்போது தெரியுமா?- பிரம்மாண்ட பிளான்
சொன்ன வார்த்தையை காப்பாற்றவில்லையா ரஜினி- இது என்ன புது புகார்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions