அமெரிக்க மருத்துவமனையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்!

Bookmark and Share

அமெரிக்க மருத்துவமனையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்!

கபாலி படத்தை முடித்த கையோடு ‘சூப்பர்ஸ்டார்’ ரஜினிகாந்த், ஷங்கர் இயக்கும் 2.o படத்தில் நடிக்கத் தொடங்கிவிட்டார். இதன் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக சென்னையில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் சிறிது காலம் படப்பிடிப்பில் இருந்து ப்ரேக் எடுத்துவிட்டு குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு சுற்றுலா சென்றுள்ளார் ரஜினி. அதேநேரத்தில் அமெரிக்காவில் உள்ள ஒரு மருத்துவமனையில் 2.o படத்துக்கான மேக்கப் டெஸ்ட்டையும் அவர் முடித்திருப்பதாக சொல்லப்படுகிறது. அப்போது இயக்குனர் ஷங்கரும் அவர் உடன் இருந்தாராம்.

 


Post your comment





Related News
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்
குழந்தைகள் கடத்தலை தடுக்க வேண்டும் - லதா ரஜினிகாந்த்
பேட்ட படத்தில் மிசா கைதியாக ரஜினி - வைரலாகும் புகைப்படம்
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
ரஜினிகாந்த்தின் பேட்ட படத்திலும் நில அரசியலா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions