மிகுந்த மனவருத்தத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினியின் மகள்கள்!

Bookmark and Share

மிகுந்த மனவருத்தத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினியின் மகள்கள்!

பெங்களூரில் திப்பகொண்டனஹள்ளி எனும் லேக்கில் நேற்று நடைபெற்ற Masti Gudi எனும் கன்னட படத்தின் சண்டைக்காட்சி படப்பிடிப்பில் இரண்டு ஸ்டண்ட் கலைஞர்கள் உயிரிழந்த சம்பவம்தான் நேற்றைய டிரெண்டிங் மற்றும் சோகமான செய்தி.

இதுகுறித்து திரையுலகில் பலரும் வருத்ததுடன் டிவிட்டரில் பதிவு செய்தார்கள். இதில் குறிப்பாக ரஜினிகாந்தின் மகள்களான ஐஸ்வர்யா தனுஷும் சௌந்தர்யா ரஜினிகாந்தும் மிகுந்த மனவருத்தத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.


Post your comment





Related News
பேட்ட படத்தில் மிசா கைதியாக ரஜினி - வைரலாகும் புகைப்படம்
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
ரஜினிகாந்த்தின் பேட்ட படத்திலும் நில அரசியலா?
இறுதி விசாரணையில் எந்திரன் கதை விவகாரம்
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
2.0 டீசர் தேதி இதுவா..? அன்றாவது டீசர் வருமா..?
கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூபாய் 15 லட்சம் நிதிஉதவி வழங்கியுள்ளார்..!
நானே போராடி இருப்பேன், முதலமைச்சருக்கு கண்டனம் தெரிவித்த ரஜினிகாந்த்..!
முக்கிய படத்திற்காக ரஜினிகாந்த் பெற்ற அட்வான்ஸ் தொகை இவ்வளவு தானாம்! கேட்டால் நம்பமாட்டீர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions