வாங்கிய பிறகு அழும் நிலை வேண்டாம்- ரஜினிகாந்த் அதிரடி

Bookmark and Share

வாங்கிய பிறகு அழும் நிலை வேண்டாம்- ரஜினிகாந்த் அதிரடி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 2.0 படப்பிடிப்பு முடிந்து அடுத்தப்படத்திற்காக தயாராகி வருகின்றார். இவர் இன்று நெருப்புடா இசை வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்டார்.

இதில் விஷால் படத்தின் விமர்சனங்களை 3 நாட்களுக்கு பிறகு வெளியிடுங்கள் என்றார், இதை ரஜினிகாந்தும் ஏற்றுக்கொள்ளும்படி படங்களை விமர்சனம் செய்வது அவரவர் உரிமை, ஆனால் விமர்சனம் செய்வதற்கும் ஒரு விதம் உள்ளது என கூறினார்.

மேலும், , ஒரு படத்தை வாங்குவதற்கு முன்பு இந்த தொழிலில் முன் அனுபவம் உள்ளவர்களிடம் பேசிவிட்டு வாங்குகள்.

அதிக தொகைக்கு எடுத்து பின் அழும் நிலை வேண்டாம், மேலும் தயாரிப்பாளர்களும் படத்தை நியாயமான விலைக்கு கொடுங்கள்’ என கூறியுள்ளார். சமூக வலைத்தளங்களில் சூப்பர் ஸ்டாரின் பேச்சு வைரலாகி வருகின்றது.

கபாலி படமே அதிக தொகைக்கு வாங்கி ஒரு சில விநியோகஸ்தர்கள் புலம்பியது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
அடடா.. சூப்பர் ஸ்டாரின் தங்கச்சி விஜியின் மகளா இது - புகைப்படம் உள்ளே.!
ரஜினிக்கு எதிராக களமிறங்கும் 2 முன்னணி ஹீரோக்கள்
அனைவரும் எதிர்பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினியின் காலா ரிலீஸ் தேதி இதோ!
ரஜினிக்காக இல்லை, இவர் சொன்னால் அடுத்த நொடியே அரசியலுக்கு வருவேன் - முன்னணி நடிகர் அதிரடி பேட்டி.!
சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி மற்றும் மகிழ்ச்சி தகவல்.!
ரஜினி பிரதமரானால் இந்தியா நிலை இது தான் - சர்ச்சை இயக்குனர் பரபரப்பு கருத்து.!
சூப்பர் ஸ்டாரின் அடுத்த அதிரடி - செயலாளர்கள் அறிவிப்பு.!
ரஜினியை கலாய்த்த ரசிகருக்கு கமலால் நேர்ந்த அவமானம்.!
கோடிகளை கொட்டி கொடுத்தாலும் இதுல மட்டும் நடிக்க மாட்டேன் - ரஜினி ஓபன் டாக்.!
காலாவிற்கு வாய்ஸ் கொடுக்க ஆரம்பித்த ரஜினி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions