ரஜினி எனது காட்பாதர்: அனிருத்

Bookmark and Share

ரஜினி எனது காட்பாதர்: அனிருத்

தனுசின் ‘3’ படத்துக்கு இசை அமைத்து தமிழ் திரை உலகின் இசை அமைப்பாளராக இடம் பிடித்தவர் அனிருத். தொடர்ந்து தனுஷ் படங்களுக்கும், சிவகார்த்திகேயன் படங்களுக்கும் இசை அமைத்தார்.

விஜய்யின் ‘கத்தி’ படத்துக்கு இசை அமைத்து முக்கிய இடத்துக்கு வந்தார். 4 வருடங்களில் 10 படங்களுக்கு இசை அமைத்து ‘ஹிட்’ பாடல்களை கொடுத்திருக்கிறார். 

இப்போது, அஜீத் படத்துக்கு இசை அமைத்து வருகிறார். இதுகுறித்து அவர் கூறும்போது, ‘நான் அஜீத் ரசிகன். அவருடைய படம் ரிலீஸ் ஆன முதல் நாளே தியேட்டருக்கு சென்று விடுவேன். விசில் அடித்து, காகிதங்களை வீசி அமர்க்களப்படுத்துவேன். இப்போது அவரது படத்துக்கே இசை அமைக்க வாய்ப்பு கிடைத்துள்ளது’ என்றார்.

ரஜினி பற்றி கேட்டபோது, அவர் எனது உறவினர். என் மீது மிகுந்த பாசம் வைத்திருக்கிறார். என்னுடைய ஒவ்வொரு இசை ஆல்பத்தையும் கேட்டு கருத்து சொல்வார். எனது வளர்ச்சிக்கு அவை பயன்படுகின்றன. ரஜினிதான் எனது ‘காட்பாதர்’. அவர் எனக்கு அளிக்கும் ஊக்கத்தால்தான் முன்னேறுகிறேன் என்றார்.


Post your comment





Related News
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
ரஜினிகாந்த்தின் பேட்ட படத்திலும் நில அரசியலா?
இறுதி விசாரணையில் எந்திரன் கதை விவகாரம்
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
2.0 டீசர் தேதி இதுவா..? அன்றாவது டீசர் வருமா..?
கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூபாய் 15 லட்சம் நிதிஉதவி வழங்கியுள்ளார்..!
நானே போராடி இருப்பேன், முதலமைச்சருக்கு கண்டனம் தெரிவித்த ரஜினிகாந்த்..!
முக்கிய படத்திற்காக ரஜினிகாந்த் பெற்ற அட்வான்ஸ் தொகை இவ்வளவு தானாம்! கேட்டால் நம்பமாட்டீர்கள்
அத்தனை பேரின் முன் ரஜினியை ஏமாற்றிய கருணாநிதி! சபதத்தை முடித்து காட்டிய ரஜினிகாந்த்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions