திப்பு சுல்தான் அவதாரம் எடுப்பாரா ரஜினி!

Bookmark and Share

திப்பு சுல்தான் அவதாரம் எடுப்பாரா ரஜினி!

சமீபகாலமாக சரித்திர படங்களுக்கு கொஞ்சம் அதீத வரவேற்புகள் உருவாகியுள்ளன. தமிழில் பாகுபலி படம் 500 கோடிகளை வசூலித்துள்ளது. அதே பாணியில் இந்தியில் பஜிராவோ மஸ்தாணி என்னும் பெயரில் மாராட்டிய மன்னனாக ரன்வீர் சிங் மற்றும் ஹீரோயின்களாக தீபிகா படுகோனே, ப்ரியங்கா சோப்ரா நடிக்க பிரம்மாண்டமாக உருவாகி வருவது.

இந்நிலையில் திப்பு சுல்தான் வாழ்க்கையை படமாக எடுக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. படத்தை பிரம்மாண்ட பொருட்செல்வில் எடுக்க கன்னடத்தின் மிகப்பெரிய தயாரிப்பாளரான அசோக் கெனி முடிவு செய்துள்ளார்.  

இது குறித்து அவர்,  “இந்தக் கதையின் நாயகன் திப்பு சுல்தானாக நடிக்க ரஜினிதான் சரியான நடிகர், ரஜினியை சந்தித்து சில வருடங்கள் முன்பு இது குறித்து பேசினேன்.

அப்போது அவர் கொஞ்சம் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் படவேலைகள் ஆரம்பிக்கப்படாமல் இருந்தன. தற்போது மீண்டும் படத்தை துவங்க உள்ளேன். ரஜினியை மீண்டும் சந்தித்து பேசிய பிறகு அதிகாரப் பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என தெரிவித்துள்ளார்.

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் வாஷிங்டனுக்கு கப்பல்களை பரிசாக அளித்தவர் திப்பு சுல்தான். அவரது கேரக்டரில் ரஜினி நடிப்பது சந்தோஷமான விஷயம். எனத் தெரிவித்துள்ளார் அசோக் கெனி. 

எனினும் ரஜினியின் மகள் தனது அனிமேஷன் படத்திற்கு முதலில் வைத்த பெயர் சுல்தான் தி வாரியர் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
பேட்ட படத்தில் மிசா கைதியாக ரஜினி - வைரலாகும் புகைப்படம்
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
ரஜினிகாந்த்தின் பேட்ட படத்திலும் நில அரசியலா?
இறுதி விசாரணையில் எந்திரன் கதை விவகாரம்
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
2.0 டீசர் தேதி இதுவா..? அன்றாவது டீசர் வருமா..?
கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூபாய் 15 லட்சம் நிதிஉதவி வழங்கியுள்ளார்..!
நானே போராடி இருப்பேன், முதலமைச்சருக்கு கண்டனம் தெரிவித்த ரஜினிகாந்த்..!
முக்கிய படத்திற்காக ரஜினிகாந்த் பெற்ற அட்வான்ஸ் தொகை இவ்வளவு தானாம்! கேட்டால் நம்பமாட்டீர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions