ஆரம்பமே அட்டகாசம் படத்தில் ‘லிப் லாக்’ சீனை ரசித்த பாக்யராஜ்!

Bookmark and Share

ஆரம்பமே அட்டகாசம் படத்தில் ‘லிப் லாக்’ சீனை ரசித்த பாக்யராஜ்!

ரஜினி படத்தை போல பிரம்மாண்டமாக நடந்த ஆரம்பமே அட்டகாசம் படத்தின் அறிமுக விழா M.I.T கல்லூரி வளாகத்தில் நடந்தது.

ஆயிரகணக்கானோர் கலந்து கொன்டனர். இப்படத்தில் கதாநாயகனாக ஜீவாவும் அவருக்கு ஜோடியாக சங்கீதாபட்டும் நடிக்கிறார்கள். மேலும் பாண்டியராஜன், ஞான சம்பந்தம், வையாபுரி, சாம்ஸ், ஶ்ரீநாத், ஆகியோரும் நடிக்கிறார்கள். சுவாதி பிலிம்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தின் இயக்குனர் ரங்கா.

இப்படத்தின் டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. விரைவில் வெளிவர இருக்கும் இப்படத்தில் வரும் ஆரம்பமே அட்டகாசம் எனும் தலைப்பு பாடலை இயக்குனர் திரு.கே.பாக்யராஜ் அவர்கள் வெளியிட பாண்டியராஜன் பெற்று கொன்டார்.


Post your comment





Related News
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்
குழந்தைகள் கடத்தலை தடுக்க வேண்டும் - லதா ரஜினிகாந்த்
பேட்ட படத்தில் மிசா கைதியாக ரஜினி - வைரலாகும் புகைப்படம்
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions