நினைச்சவங்க எல்லாம் முதலமைச்சரா? சீப்பா போச்சா, ரஜினிகாந்த் வீடியோ

Bookmark and Share

நினைச்சவங்க எல்லாம் முதலமைச்சரா? சீப்பா போச்சா, ரஜினிகாந்த் வீடியோ

ரஜினிகாந்த் எப்போது அரசியலுக்கு வருவார் அவரின் சில ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். இதோ இறங்கிவிட்டார், இனி வரப்போகிறார் என சில செய்திகள் வந்த வண்ணம் இருக்கத்தான் செய்கின்றன.

தமிழ்நாட்டில் தற்போது இருக்கும் அரசியல் சாதகமற்ற சூழ்நிலை அனைவரும் அறிந்ததே. ஓ.பி.எஸ், சசிகலா இவர்களில் யார் முதலமைச்சராக வரப்போகிறார்கள் என அனைவரின் எதிர்பார்ப்பும் உள்ளது.

இப்போதைய நிலைமைக்கு தகுந்தார்போல பாபா படத்தில் ரஜினிகாந்த் பேசிய உரையாடல் வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலாக பரவிவருகிறது.

இதில் அவர் நினைச்சவங்க எல்லாம் சி.எம். சீப்பா போச்சு இல்ல. யாருவேணு நாலும் முதலமைச்சர் ஆகிவிடலாமா. அது எப்பேர்பட்ட பதவி. எவ்வளவு பெரிய பொறுப்பு இருக்கு.

ஒரு வேலைகாரன வச்சு 4 பேர் இருக்கிற குடும்பத்த சமாளிக்க எவ்வளவு திண்டாடுறீங்க. நாடு எவ்வளவு பெரிய வீடு. அதுல எத்தன பிரச்சன இருக்கு.

அதெல்லாம் தீர்க்க, அறிவு, தியாகம், நேர்மை. எளிமை எல்லாம் இருக்கனும். தலைவனா இருக்கிற CM நல்லவனா இருந்தா தான் நாடு நல்லா இருக்கும் என அவர் டையலாக்கை சரமாறியாக பேசியிருப்பார்.

படம் வெளிவந்த போது தியேட்டரில் இந்த காட்சிக்கு பயங்கர கை தட்டல்கள் அதிர்ந்தது.

 


Post your comment





Related News
ரஜினி, கமல் படங்களுக்கு ரசிகர்கள் எதிர்பார்ப்பு
லொள்ளு சபா ஜீவாவுக்காக ரஜினி செய்த காரியம்
2.0 பிரமாண்ட சண்டைக்காட்சியில் புகைப்படம் வெளிவந்தது
இந்தியர்கள் அதிர்ஷ்டசாலிகள்! எதற்கு இப்படி சொன்னார் கமல்?
மீண்டும் ரஜினி தலைப்பை கைப்பற்றிய சிபிராஜ்
ரஜினியின் கபாலி பட ரசிகர்களுக்கு இந்த விஷயம் தெரியுமா?
எப்போதோ ரஜினி சொன்ன வார்த்தைகள்! இப்போதும் பிரபலம் தெரியுமா..
ரஜினியின் 2.0 தொடர்ந்து அடுத்தடுத்து தள்ளிப்போகும் படங்கள் : இதுதான் பிரச்சினையா?
பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளர் ரஜினிகாந்த்... விடாமல் துரத்தும் கட்சிகள்!
ஜனாதிபதி வேட்பாளர் பதவிக்கு நடிகர் ரஜினிகாந்த் பெயர் பரிந்துரை?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions