எம்.ஜி.ஆருக்கு துரோகம் செய்கிறாரா ரஜினி? – இந்து முன்னணி

Bookmark and Share

எம்.ஜி.ஆருக்கு துரோகம் செய்கிறாரா ரஜினி? – இந்து முன்னணி

பிரபல கன்னடத் தயாரிப்பாளரும், தொழிலதிபருமான அசோக்கெனி என்பவர் திப்பு சுல்தானின் வாழ்க்கை வரலாற்றை சினிமா படமாக தயாரிக்க முடிவு செய்துள்ளாராம்.

திப்பு சுல்தான் வேடத்தில் ரஜினிகாந்தை நடிக்க வைக்க அவர் முயற்சித்து வருகிறார். ஏற்கனவே இதுபற்றி அசோக்கெனி ரஜினியை தொடர்பு கொண்ட போது, ரஜினி உடல் நலம் சரியில்லாமல் இருந்ததால் பேச முடியவில்லையாம். தற்போது அவர் மீண்டும் தனது முயற்சியை தொடங்கி இருக்கிறாராம்.

திப்பு சுல்தான் வேடத்தில் ரஜினி நடிப்பாரா? மாட்டாரா? என்பது பற்றி இன்னும் முடிவாகவில்லை. இந்நிலையில் திப்புசுல்தான் வேடத்தில் ரஜினி நடிக்க கூடாது என்று இந்து முன்னணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.


Post your comment





Related News
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
ரஜினிகாந்த்தின் பேட்ட படத்திலும் நில அரசியலா?
இறுதி விசாரணையில் எந்திரன் கதை விவகாரம்
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
2.0 டீசர் தேதி இதுவா..? அன்றாவது டீசர் வருமா..?
கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூபாய் 15 லட்சம் நிதிஉதவி வழங்கியுள்ளார்..!
நானே போராடி இருப்பேன், முதலமைச்சருக்கு கண்டனம் தெரிவித்த ரஜினிகாந்த்..!
முக்கிய படத்திற்காக ரஜினிகாந்த் பெற்ற அட்வான்ஸ் தொகை இவ்வளவு தானாம்! கேட்டால் நம்பமாட்டீர்கள்
அத்தனை பேரின் முன் ரஜினியை ஏமாற்றிய கருணாநிதி! சபதத்தை முடித்து காட்டிய ரஜினிகாந்த்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions