நான் அவன் இல்லை : ரஜினி

Bookmark and Share

நான் அவன் இல்லை : ரஜினி

நேற்று இரவு முதல் சமூக வலைத் தளங்களில் பரபரத்துக் கொண்டிருக்கும் செல்பி படம் இது. கபாலியில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியின் கெட்டப் இதுதான் என்ற தலைப்போடு வெள்ளிக்கிழமை இரவு 10 மணியிலிருந்து படு வேகமாக உலா வந்து கொண்டுள்ளது. இன்டர்நெட்டில் பரபரக்கும் கபாலி படத்தின் ரஜினியின் செல்பி படம்!

இது கபாலி கெட்டப்பா.. இதில் இருப்பவர் ரஜினிதானா? என நம்ப முடியாமல் ரசிகர்கள் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் இது ரஜினி இல்லை என்று இயக்குனர் ரஞ்சித் அவருடைய டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் இது மா கா பா ஆனந்த் என கூறப்படுகிறது. ஆனால் அதுவும் உண்மைதானா என்பது தெரியவில்லை. எப்படியானாலும் இது தலைவருடைய கெட்டப்பில்லை என்பது உறுதியாகிவிட்டது.


Post your comment





Related News
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
ரஜினிகாந்த்தின் பேட்ட படத்திலும் நில அரசியலா?
இறுதி விசாரணையில் எந்திரன் கதை விவகாரம்
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
2.0 டீசர் தேதி இதுவா..? அன்றாவது டீசர் வருமா..?
கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூபாய் 15 லட்சம் நிதிஉதவி வழங்கியுள்ளார்..!
நானே போராடி இருப்பேன், முதலமைச்சருக்கு கண்டனம் தெரிவித்த ரஜினிகாந்த்..!
முக்கிய படத்திற்காக ரஜினிகாந்த் பெற்ற அட்வான்ஸ் தொகை இவ்வளவு தானாம்! கேட்டால் நம்பமாட்டீர்கள்
அத்தனை பேரின் முன் ரஜினியை ஏமாற்றிய கருணாநிதி! சபதத்தை முடித்து காட்டிய ரஜினிகாந்த்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions